|
இஸ்லாமியக் கவியரங்கம் |
||||||
![]() |
||||||
| விளக்கம் | நம் நாட்டில் வாழ்ந்த, வாழும் இந்திய முஸ்லிம் கவிஞர்களை அங்கீகரிக்கும் நோக்கத்தில் இவ்வரங்கம் நடைபெற்றது. தமிழார்வத்தை புலப்படுத்தும் நோக்கிலும் தமிழ்க் கவிதைகள் எழுத ஊக்குவிக்கும் வகையிலும் சோமா அரங்கத்தில் பெர்மிம், இமிம் மற்றும் எம்.எம்.ஒய்.சி ஏற்பாட்டில் நடைபெற்ற இஸ்லாமியக் கவியரங்க நிகழ்ச்சியில் நம் நாட்டை சேர்ந்த ஏழு இந்திய முஸ்லிம் கவிஞர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர். கன்னி முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். | |||||
| நாள் | 12 மார்ச் 2019 | இடம் | சோமா அரங்கம் | பங்கேற்பாளர்கள் | 350 | |
![]() |
![]() |
|||||




