மண்ணில் பிறந்த சீமானே
மாமனிதராய் உயர்ந்த கோமானே
மக்களுக்காக உழைத்திடும் எஜமானே
எங்கள் மனதில் நிறைந்திருக்கிறாய் என்றுமே
மீண்டும் வந்தாய் நாட்டை காத்திட
வென்றிடுவாய் அல்லாஹ்வின் அருள் கொண்டு
நீர் வாழ்க பல்லாண்டு
வானுயர புகழ் கொண்டு


மண்ணில் பிறந்த சீமானே
மாமனிதராய் உயர்ந்த கோமானே
மக்களுக்காக உழைத்திடும் எஜமானே
எங்கள் மனதில் நிறைந்திருக்கிறாய் என்றுமே
மீண்டும் வந்தாய் நாட்டை காத்திட
வென்றிடுவாய் அல்லாஹ்வின் அருள் கொண்டு
நீர் வாழ்க பல்லாண்டு
வானுயர புகழ் கொண்டு
