Wisma Persatuan India Muslim Kelantan was a project on the drawing board for more than 25 years
Three past Presidents were involved. Finally through the tireless effort of Hj Sultan and the generous contribution of our community members throughout the country the project has borne fruit with its official opening today.
Almost all prominent personalities from our country from Penang to Terengganu were there beaming with pride on seeing a symbol of our community firmly implanted in Kota Bahru
As President of PERMIM and as the parent body of IM NGOs we are truly proud of our affiliate Persatuan India Muslimin Kelantan
Thanks and regards
Wassalam
HJ.DHAJUDEEN SAHUL HAMEED

Kelantan Building Kavithai
கிழக்கு கடற்கரை மண்ணே
கிளந்தான் மாநிலமே
கோத்தா பாரு நகரமே
சரித்திரம் படைக்கிறது
கிளந்தான் இந்தியன் முஸ்லீம் சங்கம்
தனி மனிதனாய் ஓடியாடி
தங்கமான மனிதர்களை தேடி
தேவையான நிதி திரட்டி
உயரமான கட்டிடம் எழுப்பி
சாதனை படைக்கிறது
கிளந்தான் இந்தியன் முஸ்லீம் சங்கம்
அனைவரையும் அழைத்து
அன்பான உபசரிப்பு கொடுத்து
கட்டிட திறப்பு விழாவிற்கு
கண்ணியம் கொடுத்து
சரித்திரம் படைக்கிறது
கிளந்தான் இந்தியன் முஸ்லீம் சங்கம்
எண்ணம் சிறப்பாய் இருந்தால்
எதுவும் சாத்தியமே
எடுத்துக்காட்டாய் சிறந்திட்டார்
எங்கள் அண்ணன் கிளந்தான் சுல்தான்
தாய் சபையாம் பெர்மிம்
தன்னிகரில்லா மனிதரை
மனம் நிறைந்து பாராட்டுகிறது
வாழ்க அவர் பணி
வையம் ஓங்குமட்டும்
Kavithai by :
Kaliruzzaman Amanullah
Treasurer, PERMIM
![]() |
![]() |



